/உள்ளூர் செய்திகள்/மதுரை/வெற்றிக்கு தியானப்பயிற்சி அவசியம் சுவாமி அஜாமிர்தா அறிவுரைவெற்றிக்கு தியானப்பயிற்சி அவசியம் சுவாமி அஜாமிர்தா அறிவுரை
வெற்றிக்கு தியானப்பயிற்சி அவசியம் சுவாமி அஜாமிர்தா அறிவுரை
வெற்றிக்கு தியானப்பயிற்சி அவசியம் சுவாமி அஜாமிர்தா அறிவுரை
வெற்றிக்கு தியானப்பயிற்சி அவசியம் சுவாமி அஜாமிர்தா அறிவுரை
ADDED : ஜூன் 01, 2010 12:46 AM
பாலமேடு: பாலமேடு பத்திரகாளியம்மன் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் தியான பயிற்சி முகாம் நடந்தது.
யோகா, மூச்சுப்பயிற்சி, தியான பயிற்சி நடந்தது. சுவாமி அஜாமிர்தா பயிற்சி அளித்து பேசியபோது மன உறுதி, உடல் வலிமை, நோயற்ற வாழ்வுக்கு யோகா பயிற்சிஅவசியம். பள்ளி மாணவர்கள் கட்டாயம் தியானப்பயிற்சியினை கற்றுக்கொள்ள வேண்டும். நற்பண்பு, நல்லொழுக்கம் வளர்தல், படித்தது மறக்காமல் கூடுதல் மார்க் வாங்குதல் உட்பட வாழ்க்கையில் வெற்றிக்கு இந்த பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கும். ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட கடவுளுக்கு நன்றி செலுத்தும் பழக்கத்தை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என பேசினார்.